About Me

2009ம் ஆண்டு மயிலை முத்துக்கள் பத்திரிகை தொடங்கப்பட்டது. மயிலாப்பூரைச் சுற்றியுள்ள நிகழ்வுகளும் மற்றும் உபயோகமான கட்டுரைகளும், தகவல்களும் பிரசுரித்து வருகிறோம்..

Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


மயிலாப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி தினமான இன்று நன்கு மழை பெய்தது. மழையிலும் சிறுவர்கள் பட்டாசு வெடித்தார்கள். சாலைகளில் மழை நீரும், பட்டாசு குப்பைகளும் குவிந்து கிடந்தது. பழைய குப்பைகள் அருகே கூடுதலாக குப்பைகள் சேர்ந்தது.

கபாலீஸ்வரர் கோயில், லஸ் நவசக்தி விநாயகர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில் போன்ற கோவில்களில் கூட்டம் இன்று சற்று குறைவாகவே காணப்பட்டது.


No comments:

Post a Comment